Skip survey header
தமிழ்

InCommon கண்ணோட்டம்: சபை ஆய்வு

குழந்தைகள் / சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, உங்கள் திருச்சபையின் ஊழியத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ள, சிறிது நேரம் எடுத்துக் கொண்டதற்கு நன்றி. இந்த திட்டம் வருங்கால தலைமுறைகளுக்கு திருச்சபைகள் எவ்வாறு சேவை செய்கின்றன என்பதை புரிந்துகொள்ள உதவும்.

A இந்த ஆய்வை சிறுவர் / குழந்தைகள் மற்றும் இளைஞர் ஊழியங்களைப் பற்றி நன்கு அறிந்த திருச்சபைத் தலைவர் ஒருவர் நிரப்ப வேண்டும். ஒரு திருச்சபைக்கு ஒரு கணக்கெடுப்பு மட்டுமே நிரப்பவும். இதற்கு சுமார் 15 நிமிடங்கள் ஆகும். உங்கள் ஸ்தல திருச்சபை இருக்கும் இடத்தின் அடிப்படையில் பதிலளிக்கவும்.

இந்த ஆய்வு சிறுவர் / குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஊழியத்திற்கு முக்கியமான - ஐந்து முக்கிய பகுதிகளில் செயல்திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

  • ஈடுபாட்டை அதிகரித்தல்

  • தகுதியுள்ள தலைவர்கள்

  • தரமான பயிற்சிப் பொருட்கள்

  • தரிசனத்தை வலுவூட்டுதல்

  • பொருத்தமான மாதிரிகள்

இறுதியில், ஒவ்வொரு பிரிவுக்கும் மதிப்பீட்டு முடிவுகள் வழங்கப்படும். இந்த உபகரணம் சுய ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வெளிப்படையாக பதிலளிக்கவும். உங்கள் பதில்கள் இரகசியமாக வைக்கப்படும். உங்கள் நேரத்திற்கு மீண்டும் நன்றி!

நாடு: *இந்தக் கேள்விக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.
This question requires a valid email address.